About Me

நல்ல படங்களை அடையாளம் காணவும்,
மொக்கை படங்களில் இருந்து தப்பிக்கவும்

Saturday, 24 December 2011

ஒஸ்தி (ஒன் லைன் விமர்சனம்)



பஞ்சு வச்சிட்டுப் பாத்தாலும்., காதுல ரத்தம் 

வர்றதை கடவுளாலும் தடுக்கமுடியாது.




3 comments:

  1. ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா..!!

    நான் என் ராஜபாட்டை ( ஒன் லைன் விமர்சனம் )
    ஒரு பதிவு எழுதினா... நீங்க " ஒன் லைன் விமர்சனம்னு "
    ஒரு ப்ளாக்கே ஆரம்பிச்சிட்டீங்களே..!

    சண்டையும் போட முடியாது..
    என் ப்ளாக்கையும் உங்க Favourite Blog List-ல
    வேற வெச்சி இருக்கீங்க..( என்ன ட்ரிக்கு..! )

    நான் இப்ப என்ன பண்றது..?!!

    ReplyDelete
  2. கடைசிக்கு பாலோ பண்ணுங்க சார்
    உங்களை மாதிரி ஆட்களின் வருகை என்னைப் போன்றோரின் வளர்ச்சிக்கு உதவும்(சார் உங்களின் பதிவைப் பார்த்த உடன் எனக்கு ஐடியா தோணிச்சி. நன்றிகள், சிஷ்யப் புள்ளையா நெனச்சு வாழ்த்துக்களுடன் இதைத் தொடர தங்கள் ஆதரவையும் எதிர்நோக்குகிறேன்)

    ReplyDelete
  3. // சிஷ்யப் புள்ளையா நெனச்சு வாழ்த்துக்களுடன்
    இதைத் தொடர தங்கள் ஆதரவையும்
    எதிர்நோக்குகிறேன் //

    ஆஹா சிஷ்ய புள்ளன்னு சொல்லி
    செண்டிமெண்டா பேசிட்டீங்களே..

    சரி., சரி.. தொடருங்கள்..
    உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete