ஒன் லைன் விமர்சனம்
ஒரே வார்த்தை,ஓஹோன்னு வாழ்க்கை..!
About Me
நல்ல படங்களை
அடையாளம் காணவும்,
மொக்கை படங்களில்
இருந்து தப்பிக்கவும்
Friday, 30 December 2011
மகான் கணக்கு ( ஒன் லைன் விமர்சனம் )
கூட்டி கழிச்சி பாத்தா..
கணக்கு சரியாதான் வருது..!
Monday, 26 December 2011
டான் - 2 ( ஒன் லைன் விமர்சனம் )
டிக்கெட் காசுக்கு மோசம் இல்ல,
ப்ளாக் டிக்கெட் அளவு வொர்த் இல்ல.
Saturday, 24 December 2011
மௌன குரு ( ஒன் லைன் விமர்சனம் )
சத்தமில்லாத ஹிட்டு..!
ஒஸ்தி (ஒன் லைன் விமர்சனம்)
பஞ்சு வச்சிட்டுப் பாத்தாலும்.,
காதுல
ரத்தம்
வர்றதை கடவுளாலும் தடுக்கமுடியாது.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)